ஶ்ரீ சிவன் சார் துணை.
வரும் அக்டோபர் 1ம் தேதி , ஶ்ரீ சிவன் சார் ஜெயந்தியை முன்னிட்டு , “யதா சக்தி அர்ச்சனை” ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் தங்களது இல்லத்தில் ஶ்ரீ சிவன் சார் அஷ்டோத்திர அர்ச்சனையை, தங்களால் இயன்ற அளவு செய்து , எங்களிடம் எண்ணிக்கை விவரங்களை தெரிவிக்கவும். இதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள Register to Participate என்ற லிங்க்-ல் பதிவு செய்து கொள்ளவும்.

Sri Sivan SAR Thunai. The Guru’s grace is all pervasive. Despite the challenging times that we are going through for more than a year, the constant desire to improvise yet retain the sanctity of celebrating Sri Sivan SAR’s Jayanthi remained. We are pleased to initiate the ‘YATHA SAKTHI ARCHANAI‘ for this year’s Jayanthi which is on 1st October, 2021. Interested devotees are requested to perform maximum possible Ashtothra Archanai OFFLINE from home during the months of July, August and September and inform us the Avarthi (Count). If you are willing to participate in this YATHA SAKTHI ARCHANAI, register using the below Register to Participate button.